Welcome to Muffa Lee Mirror located in Kalmunai, Sri Lanka. It was established in 2010 | www.mubfasmirror.weebly.com |
|
தேசிய சகவாழ்வு மற்றும் தலைமைத்துவ இளைஞர் மாநாடு 2017 | 2017-01-29 ஆம் சாய்ந்தமருது லீமெரிடியன் வரேவேற்பு மண்டபத்தில்" பிரதம அதிதியாக அமைச்சர் மனோ கணேசன்.
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு – ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு – 2018
இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதுகாப்பு நலன்களை கருத்திற்கொண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நிறுவங்கள் அனைத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வின் பூரண வழிகாட்டலின் கீழ் ஒரே அணியில் ஒன்று திரள வேண்டும் என்ற கோரிக்கைகயினை கிழக்கு இளைஞர் அமைப்பு முன்வைத்துள்ளது.
இது சம்பந்தமான ஆரம்ப கலந்துரையாடல் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொது செயலாளர் அஷ் – ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் (கபூரி) உதவி செயலாளர், மத்திய குழு உறுப்பினர் எம்.எச். யெஹியா (பலாஹி) ஆகியோரோடு கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தாணிஷ் றஹ்மதுல்லாஹ் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர். |